யுவால் நோவா ஹராரி ‘சேப்பியன்ஸ்’ நாலில் ‘மனிதன் விரைவிலேயே நியண்டர்தால்போன்ற அழிந்த உயிரனத்தையும், செயற்கை நூண்ணறிவுத்திறனால் அதிமனிதனையும் உருவாக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவான்’ என்று குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் ‘சூழலையும், உணவு உற்பத்தியையும், நகரங்களையும், பேரரசுகளையும் நியமித்து வெற்றிக்கண்ட மனிதன், தனிமனித நலனை மேம்படுத்த முயற்சிக்கவில்லை’ என்றும் முடித்திருப்பார். அறிவியலாளர், பேராசிரியர் ஷனா ஸ்வானின் ‘கவுண்டவுன்’ (Count Down) புத்தகத்தை வாசித்து முடிக்கையில் ஹராரி கூறுவது நிச்சயம் நினைவுக்கு வருகிறது. மனிதகுலத்தின் இருப்பு இன்னும் எத்தனை வருடத்திற்கு பூமியில் …
Continue reading “மனித இனம் அழிகிறதா?”