தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்… ; தமிழ்க் கலைச் சாதனங்களில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம் ஆகிய ஊடகங்களில் சிறுகதை மட்டுமே அதைக் கைக்கொள்ள முனையும் படைப்பாளிக்கு மிகப் பெரிய சவாலை முன்னிருத்தும் பிரம்மாண்டமான பரப்பைத் தன் ராஜ்யமாகக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தனும் மௌனியும் பேருருவச் சிலைகளென விகாசம் பெற்று வீற்றிருக்கும் பரப்பு இது. தன் காலத்துக்கான கனவைப் படைப்பாக்கத்தில் கைப்பற்ற விழையும் படைப்பாளிக்கு இந்த அகன்ற வெளி பிரமிப்பும் உத்வேகமும் ஊட்டும் ஒரு …
Continue reading “தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்…”