டேவிட் ஈகிள் மேனின் Livewired- Inside Story of Ever-changing Brain தனது எல்லையை வகுத்துக்கொள்ளவும் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவும் மனிதன் நடத்திக்கொண்டிருக்கும் போரட்டத்தைத்தான் மூளைக்குள் நியூரான்கள் நடத்துகின்றன. ஒரு நாடு அல்லது நகரம் தன்னைச் சுற்றி நடக்கும் போராட்டங்களிலிருந்து காப்பாற்றிக்கொண்டு (எதிர்த்து சண்டையிடுவதும்) அழிவிலிருந்து தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்வதை நாம் பார்ப்பதுதான் நம்மால் பார்க்கமுடியாத மூளையின் செயல்பாடு. டேவிட் ஈகிள்மேனின் சமீபத்திய லைவ்வயர்ட்(Livewired) புத்தகம் மூளைப் பற்றிய அறிவியலை இப்படித்தான் தொடங்குகிறது. “படைப்புத்திறன் என்பது …
Continue reading “மூளை எனும் காலனிய அரசு”