(25.2.24 அன்று ஏலகிரி மலையில் புரவி இலக்கியக் கூடுகை நடத்திய இரண்டு நாள் உரையாடல் நிகழ்வில் வாசித்தக் கட்டுரையின் எழுத்து வடிவம்) நாவல் எனும் கலை வடிவம் தூயன் “பிரபஞ்சத்தையும் அதன் மதிப்புகளின் வரிசையையும், நன்மையையும் தீமையையும் வேறுபடுத்தி, ஒவ்வொரு பொருளையும் அர்த்தப்படுத்திய இடத்திலிருந்து கடவுள் மெதுவாக வெளியேறியதும், டான் தனது வீட்டை விட்டு, அடையாளம் காண முடியாத ஒரு உலகத்திற்குப் புறப்பட்டார்.“ – மிலன் குந்தேரா. வாழ்க்கையும் இலக்கியமும் இரண்டும் இரண்டும்தான் (வேறு வேறு). இரண்டும் …
Continue reading “நாவல் எனும் கலை வடிவம்“